மு தமிமுன் அன்சாரி MLA ஏற்பாடு செய்த இணைய வழி தொழில் கருத்தரங்கம்!

செப்.24, கொரோணா காரணமாக வேலையிழந்தவர்கள், வெளிநாடுகள், வெளிநகரங்களிலிருந்து தொகுதிக்கு திரும்பியவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் தொழில் மற்றும் கால்நடை வளர்ப்பு குறித்த இணைய வழி கருத்தரங்கு நேற்று மு.தமிமுன் அன்சாரி MLA தலைமையில் நடைபெற்றது. … Continue reading மு தமிமுன் அன்சாரி MLA ஏற்பாடு செய்த இணைய வழி தொழில் கருத்தரங்கம்!